8ஆம் வீட்டில் சந்திரன் இருந்தால் பலன் |
8வது ஸ்தானத்தில் சந்திரன் உள்ளவர்கள் எப்போதும் சிரித்து வாழ ஆசைப்படுவார்கள். பிறரைக் கவரும் குணங்களை சுக்கலபக்ஷ சந்திரன் அளிக்கும். உங்கள் லக்னம் துலாம் என்றால் அஷ்டமத்தில் உச்சம் பெறும். சந்திரன் தீர்க்காயுளை அளிப்பது உறுதி. தனுர் லக்னக்காரர்களுக்கும் 8வது வீட்டில் சந்திரன் ஸ்வஷே¦தில் ஆட்சி பெறுவதால் இதே பலன் கிட்டும். ஆனால் சந்திரன் அஷ்டமஸ்தானதுக்கு அருகில் |