| புளூட்டோ தனுசு ராசியில் இருந்தால் பலன் |
| தனுசில் அமர்ந்த புளூட்டோ ஒரு அபூர்வமான விழிப்பண அலட்சியம் என்ற குணத்தை ஏற்படுத்தும். வாழ்க்கையில் பல மேடுபள்ளங்களைக் கடக்க நேரிடும். நல்ல கிரஹ சேர்க்கையோ. பார்வையினால். உங்களை ஆன்மீகத்திலும் வேதாந்தத்திலும் ஈடுபடச் செய்யும். ஆனால் துஷ்டக்ரஹ சேர்க்கையோ. பார்வையோ இருந்தால் உங்களை தற்பெருமைக் காரராகவும். சூதாடியாகவும் ஆக்கும். |