| 11ஆம் வீட்டில் ராகு இருந்தால் பலன் |
| 11வது வீட்டிலுள்ள ராகு ஏற்றம். இறக்கம் நிறைந்த வருமானங்களைக் கொடுப்பான். ஆனால் 11ம் வீட்டோன் நல்ல ஸ்தானம் பெற்று 11வது வீட்டில் சுபக்கிரஹம் இருந்தாலோ. அதைப் பார்த்தாலோ. ஸ்திரமான வரவு ஏற்படும். செவ்வாயோ. சனியோ கூட இருந்து விட்டால். அல்லது ராகுவைப் பார்த்தால். ஏதேனும் குறுக்கு வழியில் மிக சாமர்த்தியச் செயல்களால் வெகுவிரைவில் திடீர் பணக்கா |