புதனும் குருவும் 30 பாகையில் இருந்தால் |
கூர்மையான அறிவு பெற்று நீங்கள் மற்றவர்களிடம் நல்ல உறவை ஏற்படுத்துவீர்கள். அறிவு வளர்ச்சியில் ஆர்வமுடைய நீங்கள் விருப்பப்பட்ட துறையை தேர்ந்து பயில்வீர்கள். நேர்மறையான எண்ணமும். ஆன்மீக எண்ணமும். விரும்பத்தக்க மனிதராக திகழச் செய்யும். |