11ஆம் வீட்டில் சந்திரன் இருந்தால் பலன் |
சந்திரன் 11வது இடத்தில் இருப்பது நீங்கள் பிரபலமானவர்தான். பொது ஜனத் தொடர்பால் வருமானம் கிடைக்கும். ஆனால் வளர்பிறை தேய்பிறை போல் கூடிக்குறையும் சந்திரன் சுக்லபக்ஷத்தில் இருந்து. 11வது வீட்டோனும் நல்ல ஸ்தானம் பெற்று. 11வது வீடும் சுபக்கிரஹ சேர்க்கை அல்லது பார்வை பெற்றால் உங்கள் செல்வம் வளர்பிறைபோல் கூடும். சந்திரன் கிருஷ்ணபக்ஷத்தில் இருந்து 11வது வீ |