சூரியனும் நெப்டியூனும் 30 பாகையில் இருந்தால் |
ஆன்மீக சம்மந்தப்பட்டத் துறையில் ஈடுபாடும் மன நிறைவும். மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை வாழ்வீர்கள். இசை. கவிதை இவற்றில் நாட்டமுடையவராகவும். நண்பர்கள். உறவினர்கள் லம் நல்ல அதிர்ஷ்டத்தை பெற்று தான தர்மங்கள் செய்தும் வாழ்வீர்கள். |