உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பூரட்டாதி நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் செய்யும் வேலை உலோகம் சம்பந்தப்பட்டதால் அல்லது இயந்திரங்கள் சம்பந்தமாக அல்லது கட்டிடம் கட்டுதல் வழியில் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பீர்கள் கெட்ட கிரஹங்கள் பார்க்கவில்லை என்றால் சந்தோஷமான மண வாழ்க்கை உண்டு. |