| உங்கள் ஜாதகத்தில் புதன் பூசம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமான பதவியில் இருப்பீர்கள். சிறந்த அந்தரங்க காரியதரிசியாகவோ. ரகசிய உளவாளராகவோ இருப்பீர்கள். உளவுத் துறை. பாதுகாப்புத் துறையில் தொழில் இருக்கும். உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டும். சனி கூட இருந்தால் நீர்வளத் துறையில் பொறியாளராக உத்தியோகம் செய்வீர்கள். |