| உங்கள் ஜாதகத்தில் புதன் சித்திரை நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இது புதனுக்கு உகந்த இடமாகாது. உறவினர்கள் தொந்தரவு அதிகம். எவ்வளவு உதவி அவர்களுக்குச் செய்தாலும் திருப்தி இருக்காது. நெஞ்சு கோளாறு. சுவாசம். ரத்தக்கோளாறுகள். சிறுநீரக உபாதைகள் உண்டு. |