| உங்கள் ஜாதகத்தில் குரு அஸ்தம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| கடல் படை. கப்பல் துறையில் சேர்வீர்கள். சொந்தத் தொழிலானால். ஜவுளியாக இருக்கும். சுக்கிரன் பார்த்தால் நெசவு ஆலை முதலாளியாவீர்கள். ராகுவின் பார்வை இருந்தால் ஆலைத் தொழிலாளியாக இருப்பீர்கள். |