6ஆம் வீட்டில் சுக்ரன் இருந்தால் பலன் |
சுக்கிரன் 6வது வீட்டில் இருப்பது நீங்கள் பல விஷயங்களில் அதிர்ஷ்ட சாலியாக இருப்பீர்கள். உணவு விஷயங்களில் மிகுந்த கவனத்தோடு நடந்து கொள்வீர்கள். ஏனெனில் உங்கள் பசி உணர்வு மிக நாஸுக்கானது என்றும் பதினாறு வயது மார்க்கண்டேயர் போல் இளமையான தோற்றமும். திருமணத்திற்குப்பின் மிக அருமையாக அழகு கூடும். சிறந்த நுண்ணிய வேலைப்பாடமைந்த ஆபரணங்களை மிகவும் விரும்பு |