6ஆம் வீட்டில் சனி இருந்தால் பலன் |
ஆறாம் வீட்டில் சனி என்பது நல்ல ஸ்தானமாகவே கருதப்படும். நிரந்தரமான வேலை நல்ல ஆதாயம். பகைவர்களை வெல்லுதல் ஆகியவை கிடைக்கும். உங்கள் ஜென்ம லக்னம் மிதுனம். கடகம். சிம்மம். கன்னி. கும்பம் என்றால் உங்களுக்கு விபரீதராஜ யோக பலன்கள் கிடைக்கும். சிம்ம லக்கினக்காரர்கள். போட்டித் தேர்வில் வெற்றியும். போட்டிகளில் ஜெயமும் அடைவார்கள். ரிஷபலக்னமானால். |