5 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
விரயஸ்தானம் என்றழைக்கப்படும் 12வது வீட்டில் 5ஆம் வீட்டு அதிபதி இருந்தால். உங்கள் லக்னம் கன்னியானால் நீங்கள் அதிர்ஷ்ட சாலிகள் தான் ஏனென்றால் 5ம் வீட்டுக்கும். 6ம் வீட்டுக்கும் அதிபதியான 12ம் வீட்டில் இருப்பது விபரீத ராஜயோகம் ஏற்பட்டு பல வித நன்மைகளை அடைவீர்கள். சாதாரணமாக இது நல்ல இடமில்லை. புதன் கெட்டிருந்தால் நீங்கள் நல்லது கெட்டது விவேகத்தை இழ |