உங்கள் ஜாதகத்தில் புதன் அவிட்டம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் சாதாரண குமாஸ்தா வேலையில்தான் இருப்பீர்கள். லலித கலைகளிலும் சங்கீதத்திலும் ஈடுபாடு இருக்கும். உங்கள் வருமானத்திற்குள் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். வாயுவால் வயிற்றுவலி. மூட்டு வலி. இரத்த சம்பந்த கோளாறுகள் பாதிக்கும். |