| விருச்சிகம் காரகத்துவம்
ஸ்திரம். பெண். நீர். சாராயம் காய்ச்சும் இடம். சாக்கடை. சேறுகள். நாற்றம் மிகுந்த பகுதி. சுடுகாடு. இரசாயனப் பரிசோதனைக் கூடம். கிணறு. கோமா நிலை. ஒரு வேலை கூட நகராமல் கிடைத்தல். ஆப்ரேஷன் தியேட்டர். அமிலங்கள். வயது மீறிய காதல், மனசுக்குள் வைத்து வேரெதனையும் வெளிப்படுத்தாத இராசி (அழுத்தமான இராசி) தகப்பனுக்கு ஆகாத இராசி. தனது பிரச்சினைகளை எளிதில் சொல்லாதவர். குடும்பப் பற்றற்றவர். கடுமையான செலவாளி. பிடிவாதமானவர். மௌனம். பொந்துகள். மறைபொருள். இரகசியங்கள். கழிவறைகள். அதிகாரங்கள். கிணறு. சாராயக் கிடங்கு. கோவில் அருகாமை. வயது மாறுபாடுள்ள காமம். ஆப்ரேஷன் அறை,
இரசாயனப் பொருட்கள், மருந்துகள், திரவப் பொருட்கள், காப்பீட்டுத் தொழில் (insurance) மருத்துவர்கள், செவிலியர்கள் காவலர்கள்,
|