உங்கள் ஜாதகத்தில் குரு உத்ராடம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
குரு இங்கு மிக பலம் பெறுகிறான். வீடுகள் பிரிவுக் கணக்கின்படி இது நீச்ச ஸ்தானமாக இருந்தாலும். மற்ற கெட்டக்கிரஹ சேர்க்கை அல்லது பார்வையை குரு சரி செய்து விடுவான். அரசாங்கத்தில் பெரிய பதவி பெறுவீர்கள். மந்திரியாகவோ. கவர்னர் அல்லது நிர்வாகியாகவோ ஆவீர்கள். |