| சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| ஒரு பக்கம் சகோதரர்களையும். பெற்றோர்களையும் நேசித்தாலும். மறுபக்கம் அவர்களை முற்றிலும் நம்பமாட்டீர்கள். உங்கள் முழு நம்பிக்கைக்கு அவர்கள் பாத்திரமாக இருக்க மாட்டார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் தந்தையின் பாசத்திற்கும். அன்புக்கும் ஏங்குவார்கள் தந்தை வேலை விஷயமாக வேறு இடத்தில் போய் இருக்க நேரிடும். ஒரு முக்கியமான விஷயம் உங்கள் |