1ஆம் வீட்டில் சனி இருந்தால் பலன் |
சனி பகவான் லக்னத்தில் இருப்பது. நீங்கள் பொறுமையின் பூஷனமாகவும். சகிப்புத் தன்மையின் எல்லையாக இருப்பீர்கள். ஆழ்ந்த யோஜனையுள்ள. சிந்தனையில் ஆழ்ந்த முகபாவம் உங்களுக்கு சங்கோஜப் பேர்வழி எப்போதும் வருத்தமான உள்ளமும் தனிமையை விரும்பும் சுபாவமும் உடையவர்கள். சிறிய வயதில் நடந்த ஒரு துயர சம்பவம். மிகவும் வேண்டிய ஒருவரை இழந்த வருத்தம் உங்களை மிகவும் |