| 3 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் மூன்றாம் வீட்டதிபதி லக்னத்தில் இருந்தால். லக்னம் தேக (தனு) ஸ்தானமாகும். மூன்றாம் பாகத்தின் எல்லா விஷயங்களிலும் நீங்கள் அதிர்ஷ்ட சாலிகள்தான். உங்களுடைய இளைய சகோதரர்களும். தாயார்களும் உங்களுக்கு உதவி செய்வார்கள். நண்பர்கள். பக்கத்து வீட்டுக்காரர்களுடன். உங்கள் உறவு சுமுகமாக இருக்கும். உங்கள் தொழிலானது செய்தித்தாள். அச்சகம். தபால் |