1ஆம் வீட்டில் நெப்ட்யூன் இருந்தால் பலன் |
உங்கள் லக்னத்தில் நெப்ட்யூன் இருப்பது. ஸ்திரதன்மை இல்லாத சுபாவமும். ஊர் சுற்றும் நிலையும் ஏற்படும். உங்களுக்கு தூர திருஷ்டி உண்டு. இயற்கையாகவே வருமுன் தோன்றும் உணர்வு உங்களுக்கு உண்டு. வாழ்க்கையில் சில நேரங்களில் உருக்கும் நோயால் பாதிக்கப்படுவீர்கள். விரோதிகளின் சூழ்ச்சியால் நஷ்டம் ஏற்படும். ஆகையால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அயல்நாடும். தூர தேசங் |