7 ஆம் அதிபதி 7ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் 7ம் வீட்டதிபதி களத்திரஸ்தானமாகிய 7ஆம் வீட்டிலேயே இருந்தால். இது 7வது பாவாதிபதிக்கு மிகச் சிறந்த இடமாகும். செல்வம் நிறைந்த குணம் நிரம்பிய கணவன்-மனைவி அமைவார்கள். சுறுசுறுப்பான பழக்கம் உள்ளவர்கள் நீங்கள் நல்ல கல்விமான். மன அமைதி கொண்டவர். சுகமான இல்லற வாழ்க்கையை மிக சொகுஸான சூழ்நிலையில் அநுபவிப்பவர். சொந்த ஊரிலோ அல்ல |