| யுரேனஸ் சிம்ம் ராசியில் இருந்தால் பலன் |
| சிம்மத்தில் இருக்கும் யுரேனஸ் உங்களுக்கு பாஹீ பலம் நிறைந்த கம்பீரமான தோற்றத்தைக் கொடுபான். ஆனால் அதிகமான சரீர உழைப்பு உங்கள் இதயத்தைப் பாதிக்கக்கூடும். ஆகையால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நீங்கள் உங்கள் குழந்தைகளை நன்கு புரிந்து கொள்ளுவீர்கள். ஆகையால் அவர்களுக்கு மிகவும் பிரியமானவர்கள் ஆவீர்கள். நீங்கள் பிறரைச் சிரிக்க வைக்கும்படியான கேளிக்கை வி |