உங்கள் ஜாதகத்தில் குரு பரணி நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் உண்மையானவர். கம்பீரமாகப் பேசக் கூடியவர். தந்தையை அதிகம் நேசிப்பவர். உங்கள் சிறந்த குணநலன்களுக்காக எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு ஒரு திருமணத்திற்கு அதிகமான விவாகங்கள் உண்டு. ஒரு தொழிற் சாலையின் தலைவராகவோ அல்லது பெரும் நிதி நிறுவனத்தின் மேலாளராகவோ இருப்பீர்கள். உங்கள் தேக நலனைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் மூ |