ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு கல்வி பலன் |
தகப்பனாரிடமிருந்து அதிக அளவில் நன்மைகள் பெறாவிட்டாலும். தாயிடமும். தாய்வழி உறவினர்களிடமும் மிகவும் பாசமாக இருப்பீர்கள். சமூகக்கட்டு பாடுகளிலோ. ஒழுக்கமான பரம்பரைப் பழக்கங்களிலோ மதிப்பு இல்லாதவர்கள். அதனால் ஒரே அவசரமான வாழ்க்கையைப் பின்பற்றி இல்லற வாழ்க்கையை உடைத்து விடுவீர்கள். |