| உங்கள் ஜாதகத்தில் சூரியன் அசுவனி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இதுவும் சிறந்த ஸ்தானமாகாது. இந்த இடத்தில் இருக்கும் சூரியன் ஒருவரை நல்ல பணக்காரராக ஆக்கலாம். ஆனால் நல்ல பதவியையோ. தகுதியையோ கொடுக்காது. தேக நலமும் சொல்லும்படியாக இருக்காது. அதோடு சில சமயங்களில் செய்யக் கூடாத காரியங்களில் ஈடுபட்டு. முரட்டுத்தனமும். கோபமும் கூடிவிடும். |