உங்கள் ஜாதகத்தில் சூரியன் அஸ்தம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் எழுத்தாளராகவோ அல்லது மொழிபெயர்ப்பாளராகவோ பெயர் பெறுவீர்கள். வேறு எந்த கிரஹத்தின் பார்வையும் இல்லாவிட்டால் நீங்கள் தபால் இலாகாவில் உத்தியோகம் பார்ப்பீர்கள். வயிறு அல்லது வாய் சம்பந்தப்பட்ட நோயால் உங்களுக்கு பாதிப்பு உண்டு. |