| அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு கல்வி பலன் |
| படிப்பு சம்பந்தப்பட்ட பல வழிகளில் உங்களுக்கு பலவித தேர்ச்சிக்கு குறைவில்லை. உங்களில் சிலர் இலக்கியத்திலும் சிலர் விஞ்ஞhனத்திலும் ஈடுபாடு காண்பிப்பீர்கள். அதனால் நீங்கள் நல்ல ஆசிரியராகவோ. லெக்சரராகவோ அல்லது ஆராய்ச்சியாளராகவோ திகழ்வீர்கள். |