11 ஆம் அதிபதி 4ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் 11வது ஸ்தானாதிபதி சுகஸ்தானமாகிய 4வது வீட்டில் இருந்தால். இது கல்விக்கு உகந்த இடம். ஆனாலும். சந்திரனோ அல்லது 4வது வீட்டோனோ பலம் பெறாவிட்டால் தாயாருக்கு தீங்கு விளைவிக்கும் இடம் ஆகிவிடும். அதோடு பாவக்கிரஹம் வேறு நான்காம் வீட்டில் இருந்தாலோ அதைப் பார்த்தாலோ தாயாரைப் பற்றி கவலைகள் அதிகரிக்கும். வக்கரமான பாவக்கிரஹம் 11 |