10ஆம் வீட்டில் சனி இருந்தால் பலன் |
10வது வீட்டில் சனி இருந்தால். உங்கள் லக்னம் மேஷம். ரிஷபம். மகரமாக இருந்தால் 10வது வீட்டில் சனி ஆட்சி உச்சம் பெறுகிறான். ஆகையால் தொழில் சிறந்து விளங்கும்படி பஞ்ச மஹா புருஷராக பலன்களைக் கொடுப்பான். ஆனால் சனி இந்த வீடுகளில் வக்ரியாகவோ. முடக்கமாகவோ பாவகர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டோ. சத்ரு கிரஹ சேர்க்கையோ இல்லாமல் இருக்கவேண்டும் |