உங்கள் ஜாதகத்தில் குரு சுவாதி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
குரு 2வது பாதத்தில் சொல்லியதுபோல் வாழ்க்கையின் எல்லாவித சுகங்களையும் அநுபவிப்பார்கள். சிலர் ஏதேனும் தொழிலகத்தின் தலைமைச் செயலாளராகவோ அல்லது அதன் சொந்தக்காரராகவோ இருப்பார். |