9ஆம் வீட்டில் யுரேனஸ் இருந்தால் பலன் |
9வது வீட்டில் யுரேனஸ் இருந்தால். அதனால் உங்களுக்கு சில விசித்திரமான அநுபவங்கள் நேரிடும். பயங்கர ஏற்ற தாழ்வுகளைச் சந்திப்பீர்கள். உங்களில் சிலர் தங்கள் சூழ்நிலைக் காரணமாக வாழ்வின் சில நேரங்களில் புத்தி இழந்து மனநிலைத் தடுமாற்றத்திற்கு ஆளாவீர்கள். சில நேரங்களில் நீங்கள் உங்களுடைய காரியங்களால் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் பைத்தியமாக நினைîபார்கள். அயல் நாட் |