உங்கள் ஜாதகத்தில் ராகு மிருகசீருடம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் சிறந்த படிப்பாளி. நிலத்தின் தலைவன் உம்மை மிகவும் மதிப்பர். சொல் கேட்கும் நல்ல பிள்ளைகள் உங்களுக்கு உண்டு. மனம் போன போக்கில் சுகத்தைத் தேடாமல் மனைவி. பிள்ளைகளிடமே சுகத்தையும் சந்தோஷத்தை காண வேண்டும். |