உங்கள் ஜாதகத்தில் கேது உத்திரம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
ஓரளவு படித்தவர். மந்திர சாஸ்திரம். ஜோதிடம். வான சாஸ்திரத்தில் ஈடுபாடு உண்டு. எழுத்தர். தட்டெழுத்தர் அல்லது சுருக்கெழுத்துக்காரராக வேலை பார்ப்பீர்கள். 40 வயதுக்குப்பிறகு திடீரென்று உத்தியோக உயர்வு பெறுவீர்கள். |