| 7ஆம் வீட்டில் செவ்வாய் இருந்தால் பலன் |
| செவ்வாய் 7வது வீட்டில் இருப்பது இளம் வயதில் வாட்ட சாட்டமான உடல் வாகு பெறுவீர்கள். பிற்காலத்தில் சதைபோட்டு பருமனாகிவிடுவீர்கள். உங்கள் மனைவியும் கணவனும் அதேமாதிரி தான் இருப்பார். உங்கள் லக்னம் கடகமாக இருந்து செவ்வாய் 7ல் உச்சம் பெற்றாலோ. ரிஷபம் அல்லது துலா லக்னமாக இருந்தால் செவ்வாய் 7ம் இடத்தில் ஆட்சி பெற்றாலோ உங்களுக்கு பஞ்ச மஹா புருஷ |