5 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் 5ம் வீட்டதிபதி லக்னத்தில் இருந்தால். அது (தனு) உடல் ஸ்தானமாகும். 5ம் பாவம் பூர்வபுண்யம். பாட்டனார். புத்திசாதுரியம். வித்தை. கல்வி. திறமை. பதவி. உயர்வு. புத்தி. சந்தானம் இவைகளைக் குறிக்கும். இவ்வகையான பல விஷயங்களை நீங்கள் அடைவீர்கள். நீங்கள் சிறந்த புத்திசாலி. கல்வியில் மிக்கத் திறமைசாலி. பதவியின் உயர் மட்டத்திலே இருப்பவர். சூரியனு |