| கேது தனுசு ராசியில் இருந்தால் பலன் |
| கேது உங்கள் ஜாதகத்தில் அமர்ந்த இடம் தனுசு. இது மிகவும் உன்னதமான ஸ்தானமாகும். நீங்கள் மிகச் சிறந்த புத்திசாலி. கெட்டிக்காரர். வாதவிவாதங்களை வெல்பவர். வெகுவிரைவில் சாதனைகளைப் படைப்பவர். உங்களுடைய சமயோகித ஞhனமும். திட்டமிட்டுச் செயல் புரியும் திறமையும் அனைவரையும் ஆச்சரியப்படவைக்கும். கேதுவுக்கு கேந்திரத்தில் புதன் இருந்தால் கல்வியறிவில் உயர்நிலை அi |