உங்கள் ஜாதகத்தில் ராகு புனர்பூசம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
எதையும் முழுமையாகப் பார்பீர்கள். அழகான உருவம் படைத்தவர்கள். விஞ்ஞhனத் துறையில் ஆராய்ச்சிமூலம் புகழ் பெறுவீர்கள். மலைப்பாங்கான பிரதேசத்தில் இருந்தால் அயோடின் குறைவு ஏற்படும். சுக்கிரன் கூட இருந்தால் துணி வியாபாரமோ அல்லது நிதி நிர்வாக சம்பந்தமான தொழிலோ செய்வீர்கள். |