கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு நோய் நொடி பலன் |
உங்களுக்கு நல்ல பசி உண்டு ஆனால் வேளைக்குச் சாப்பிடும் ஒழுங்கு முறை இருக்காது. அடிக்கடி பல் நோய் ஏற்படும். கண்பார்வை மங்குதல். வாயுக் கோளாறு மூலஉபத்திரவம். மூளைக் காய்ச்சல். மலேரியா (குளிர் ஜுரம்) மூளையை பாதிப்பு காய்ச்சல் (மெனிஞ்ஜடிஸ்) ஆகிய நோய்களுக்கும் ஆளாகலாம். சிறுசிறு விபத்துக் காயங்களும் ஏற்படும். தேக நலனை நன்கு பாதுகாக்க வேண்டும். உங்கள் |