உங்கள் ஜாதகத்தில் சூரியன் உத்ராடம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
அமைதியானவர். சோகமானவர். பாரபக்ஷமில்லாதவர். உழைப்பாளி ஆனால் சந்தேகப் பிராணி. சங்கீதத்தில் திறமை. பெயர் பெற்று. அதன் மூலமும் மற்ற லலிதகலைகள் மூலமும் பணம் சம்பாதிப்பீர்கள். |