5ஆம் வீட்டில் கேது இருந்தால் பலன் |
5ம் வீட்டில் இருக்கும் கேதுவினால் சில விஷயங்களில் நன்மை ஏற்படும். விருச்சிகத்தில் உள்ள கேது நன்மைகளையும். ரிஷபத்தில் கேது தீமைகளையும் தருவான். 5ம் வீட்டதிபதி சுபஸ்தானம் பெற்றிருந்தாலோ குருவோ. சுக்கிரனோ 5ம் வீட்டில் இருந்தாலோ. பார்த்தாலோ. ஓரளவு மகிழ்ச்சியான வாழ்க்கையும் செல்வ சம்பத்துக்களும் கிடைக்கும். கல்லூரி படிப்பு என்பது குறைவாக இருந்தாலும். குடும் |