உங்கள் ஜாதகத்தில் குரு அஸ்தம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
ரேவதியில் லக்னம் இருந்து அங்கு குருவும் இருந்தால். அந்தப்பெண் குணவதி. கடவுள் பக்தியிலும் ஆன்மீகத்திலும் ஈடுபாடு உடையவள். கணவனை கண்கண்ட தெய்வமாக போற்றி கவனிப்பவள். மிகுந்த செல்வச் செழிப்பும் உடையவளாக இருப்பாள். இதே சேர்க்கை ஒரு பையன் ஜாதகத்தில் இருந்தால் அவன் அரசாங்கத்தில் பெரிய பதவியிலோ அல்லது மிகப் பெரிய நிதி நிர்வாகியாகவோ இருப்பான். |