புதனும் யுரேனஸ் கோணத்தில் இருந்தால் பலன் |
தீர்க்க தரிசனமும். புதிய சிந்தனைகளும். பல தீராத சிக்கல்களைத் தீர்க்கும். தெளிவான சிந்தனை உள்ள நீங்கள் புதிய பாடங்களைப் படிக்க விரும்புவீர்கள். அதனால் பயனடைவீர்கள். ஆக்கப் பூர்வமும் சிந்தனைகளை வெளிப்படுத்தும் சக்தியும் உங்கள் பலம். |