| 4 ஆம் அதிபதி 4ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| லக்னத்திற்கு 4வது வீட்டுக்குரிய கிரஹக் லக்னத்திற்கு நாளாவது வீட்டில் ஸ்வnக்ஷத்திரத்தில் இருந்தால் வீரபலக்கிரமத்தில் நிலபுலம். வீடு. வாசல். மாடு. கன்று. பால்பாக்யம் கீர்த்தி. கல்வியில். திறமை. வண்டி வாகனங்கள். ஆடை. அணிகலன்கள். இவைகளுடன் வாழ்வான். இது சுகஸ்தானத்தோடு. தாயார். நில விளைச்சல். செல்ல பிராணிகள் இவைகளையும் குறிக்கும். நான்காம் இடத்தோனுக்கு இது |