3 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
மூன்றாம் வீட்டுக்குரியவன் கர்மஸ்தானம் என்று பெயர் பெற்ற பத்தாவது இடத்தில் இருந்தால். ஆகையால் உங்கள் தொழிலானது மூன்றாவது இடம் சம்பந்தப்பட்ட விஷயங்களோடு இணைந்திருக்கும் செய்திதாள்கள். பத்திரிகையாளர்கள். எழுத்தாளர். எடிட்டிங். கொரியர் வேலை (அஞ்சல் அலுவல்) ரேடியோ. ஒலிபரப்பு. போக்குவரத்து. சுற்றுலா ஆகிய வழிகளாக இருக்கும். உங்களுடைய பத்தாவது வீ |