உங்கள் ஜாதகத்தில் சனி ரோகிணி நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
அழகான உருவம். இதமான வார்த்தைகள். உயர்ந்த புத்தி சாலித்தனம் ஆகியவை உடையவர் நீங்கள். பொறுமை இல்லாத காரணத்தால். எடுத்த காரியத்தில் உறுதி இருக்காது. பால் பண்ணை. கால்நடைகள் மூலம் பணம் சம்பாதிப்பீர்கள். உங்கள் நண்பர்கள் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள். அரசியலில் சொந்தப்பணத்தை செலவழித்து அரசாங்கத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். தீவிர அரசியல்வாதியா |