உங்கள் ஜாதகத்தில் ராகு அசுவனி நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நல்ல ஆரோக்கியமும். திடமான சரீரவாகும் உடையவர்கள். சிறந்த புத்திசாலி. தந்தையிடம் அதிகமான பாசம் கொண்டவர். நீங்கள் நல்ல பாக்கியசாலிகள் தேவையான நேரத்தில் மேலதிகாரிகளின் ஆதரவையும் உதவியையும் பெறுவீர்கள். குறிப்பிடும்படியான ஒரு கறுப்பு மச்சம் ஒன்று முகத்தில் இருக்கும். ராகுவை இந்த ஸ்தானத்தில் செவ்வாயோ. சனியோ அல்லது சூரியனோ பார்த்தால் சிலநேரங்க |