உங்கள் ஜாதகத்தில் கேது மிருகசீருடம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
விவசாயம். வேளாண்மை மூலம் சம்பாதிப்பீர்கள். அல்லது இவற்றோடு சம்பந்தப்பட்ட தொழில் செய்வீர்கள். சொத்து விவகாரங்களிலோ. அதுபற்றிய சண்டைகளிலோ கண்டிப்பாக நீங்கள் பங்கெடுத்துக் கொள்ளக் கூடாது. உங்கள் மார்பு. உடலின் மேல் பாகத்தில் தொடர்பினால் தொந்தரவு ஏற்படும். |