| சுக்கிரனும் செவ்வாய்யும் ஒரே ராசியில் இருந்தால் |
| சுக்கிரன் - செவ்வாய் சேர்க்கை எதிர் மறை கொள்கைகளை உள்ளவராக ஆக்கும். சண்டையும் செய்து சமாதானமும். செய்யும் மனப்பான்மை உள்ளவர். உங்கள் பிரகாசமான. உடல் வாகும். பெண்களிடத்தில் மதிப்பும். மரியாதையும். கிடைக்கும். மேலும் நீங்கள் தைரியமானவரும். பிறருக்கு உதவுபவராகவும் விளங்குவீர்கள். |