உங்கள் ஜாதகத்தில் சுக்கரன் உத்ராடம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
சுக்கிரன் இங்கிருந்தால் திருமணம் தாமதமாகும். சிலவருஷம் கழித்து காதல் திருமணத்தில் போய் முடியும். விவாகம் அமைதி நிறைந்ததாகவும். அன்னியோன்யமானதாகவும் இருக்கும். |