உங்கள் ஜாதகத்தில் சந்திரன் பரணி நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
வாழ்க்கையின் பெரும்பாகம் மகிழ்ச்சியாகவே கழியும் தாய்வழிப் பாட்டனாரின் சொத்து வந்துசேரும். சிறந்த கல்வி பெறுவீர்கள். நன்கு படித்தவர்களோடு பேசிப் பழகும் பல சந்தர்ப்பங்களை அடைந்து அவர்களோடு உங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளுவீர்கள். நீங்கள் உத்தியோகத்தில் இருந்தால். உங்கள் மேலதிகாரி நன்கு படித்த புத்தி சாலியாகவும். உங்களைப் பாராட்டுகிறவராகவும் இரு |